குடிநீர் குழாய் உடைந்து வெள்ள காடான கார்..!
கனடாவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் அருவி போல் வெளியேறியது. இதனால் முக்கியசாலைகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





