ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள வெற்றிலை மார்க்கெட்டில் நேற்று சுமார் மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் விற்பனையாகியுள்ளது . இந்த வார சந்தையில் திருப்பூர், ஈரோடு, மேட்டூர், சேலம், கோவை உட்பட பலர் வெளியூரிலிருந்து வந்து வெற்றிலை வாங்கிச் சென்றார்கள்.
பல பகுதியில் வறட்சி நிலவுவதால் வரத்து குறைந்துள்ளது. இதனால் வெற்றிலை சரியாக வளர்ச்சி இல்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
புதுச்சேரி தேர்தல்: வேட்புமனு பரிசீலனை நிறைவு
பள்ளி வளாகத்தில் கார் மோதி 4 வயது சிறுமி பலி..!
ம.தி.மு.க, சி.பி.ஐ அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை..!
தமிழ்நாடு காங். கமிட்டியின் பொதுச்செயலாளர் சஸ்பெண்ட்..!
நாளைக்குள் எந்த தொகுதி என்பது முடிவாகும்: ஈஸ்வரன் பேட்டி
நட்சத்திர விடுதியில் த.வெ.க வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்..!






