--- --:--:-- --

தினமும் அதிகரிக்கும் தெரு நாய் தொல்லை..!

9

தெரு நாய் தொல்லைக்கு தீர்வு காண சென்னை மாநகராட்சி முனைப்பு காட்டி வருகிறது. சென்னை மாநகராட்சியில் சுற்றி தெரியும் நாய்களை பிடித்து வெறிநாயக்கடி தடுப்பூசி போடும் பணிகளை தீவிர படுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

 

அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon