--- --:--:-- --

ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூதாட்டி.. தீவிரமாய் நடக்கும் பணி..!

9

ஒடிசாவில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் 80 வயது மூதாட்டி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

விரைந்து வந்த மீட்பு மற்றும் தீயணைப்பு வீரர்கள் மூதாட்டியை மீட்பதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி கயிறுகளை கட்டி இறங்கி மூதாட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon