தமிழக செஸ் வீரர் குகேஷுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து..!

ம்பர் ஒன் செஸ் வீரராக அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழக செஸ் வீரர் குக்கேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் உணவு தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் முதல்முறையாக இடம் கிடைத்துள்ள குக்கேஷு க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

தன் திறமை மற்றும் உறுதிப்பாட்டினால் செஸ் விளையாட்டில் தலை சிறந்த விளங்கும் குகேஷ் தற்பொழுது இந்தியாவில் நம்பர் ஒன் வீரராக திகழ்வதாக புகழாரம் சூட்டியிருக்கிறார். குக்கேஷின் இந்த சாதனை இளம் திறமைசாலிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.