--- --:--:-- --

திருவண்ணாமலையில் 24 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது..!

3

திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 மாணவிகளுக்கு ஓராண்டக பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு நாட்களாக தலைமறைவாக இருந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

காவல்துறையினர் மீது போக்சோ உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon