--- --:--:-- --

வேல்முருகன் மற்றும் அண்ணாமலை திடீர் மன்னார் பயணம்..!

10

இலங்கையில் மன்னார் மாவட்டத்திலிருந்து மத்திய அமைச்சர்கள் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பயணம் மேற்கொண்டனர். அவர்களுடன் யாழ்ப்பாணத்துறை தூதர் ஜெயபாஸ்கர், அமைச்சர் காதர் மஸ்தான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆகியோர் சென்றனர்.

 

கடற்படை முகாம் சென்று அவர்கள் பார்வையிட்டனர். பின்னர் திருக்கேதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டதோடு இந்தியா நிதி உதவி உடன் முன்னெடுக்கப்பட்ட ஆலய கட்டுமான பணிகளையும் பார்வையிட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon