--- --:--:-- --

தன் மகளை கடித்த நண்டை கடித்த தந்தை..!

6

னைத்து உறவுகளை விடவும் மகள் தந்தை பாச உறவுக்கு ஈடேதும் கிடையாது என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்நிலையில் சீனாவில் லு என்பவரின் மகளை நண்டு ஒன்று கடித்துள்ளது. கடித்த அந்த நண்டை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தன் மகளை கடித்த அந்த நண்டை உயிருடன் கடித்துள்ளார் அந்த பாச தந்தை.

 

அதனை கடித்தப் பிறகு அவருக்கு மார்பகம், கல்லீரல் மற்றும் வயிற்று பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது சிகிச்சை முடிந்து விடு திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon