தீபாவளி பண்டிகையையொட்டி 10 ரூபாய்க்கு பிரியாணி..!
சேலம் மாவட்டம் அன்னதானப் பட்டியில் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு தள்ளுபடியாக பிரியாணி பத்து ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்பட்டது.
அப்பகுதி மக்கள் அனைவரும் 10 ரூபாய் நாணயத்துடன் தம் பிரியாணியை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். இதன்காரணமாக அந்த கடை மக்கள் வெள்ளத்தில் சூழப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





