--- --:--:-- --

மனைவி பிறந்தநாள் வாழ்த்து கூறாத விரக்தியில் கணவன் தற்கொலை..!

9

மனைவி பிறந்தநாள் வாழ்த்து கூறாத விரக்தியில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியிருக்கிறது. சென்னையை அடுத்த பல்லாவரத்தை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன். இவர் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார்.

 

இவரின் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்துமதி தன் கணவரை பிரிந்த தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். எனக்கு பிறந்தநாள் வந்தபோதிலும் மனைவி வாழ்த்து கூறவில்லை என தெரிகிறது.

 

மனைவிக்கு போன் செய்த போதிலும் அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon