செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றில் குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு படித்து வரும் சஞ்சய், பதினோராம் வகுப்பு படித்து வரும் மற்றொரு சஞ்சய் ஆகிய இருவரும் நேற்று மாலை வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த பெற்றோர் சக மாணவர்களிடம் விசாரித்துள்ளனர்.
இருவரும் ஆற்றில் குளிக்க சென்றதாக அவர்கள் கூறியதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது ஆற்றங்கரையில் மாணவர்களின் ஆடைகள் இருந்துள்ளன. இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடி அவரது உடலை மீட்டனர்.
மேலும் செய்திகள் :
விளக்கத்தை சொல்கையில் விளைவுகளும் அநாகரிகமாக அரங்கேறும் - பார்த்திபன்
புதுச்சேரி வக்பு வாரியத்தில் இந்துக்கள் நியமனம்..!
கடலூரில் வணிக சிலிண்டர் முழுமையாக நிறுத்தம்..!
சிலிண்டர் தட்டுப்பாடு - டீ, காஃபி விலை ஏற்றம்
இன்டக்சன் ஸ்டவ்களை பயன்படுத்த வேண்டும் - ரயில் நிலைய உணவகங்களுக்கு அறிவுறுத்தல்
சிறப்பு விமானம் இயக்க வேண்டும் - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்






