--- --:--:-- --

பயனற்ற கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 70 வயது மூதாட்டி..!

6

மயிலாடுதுறையில் பயனற்ற கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 70 வயது மூதாட்டி தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். மயிலாடுதுறையை சேர்ந்த மூதாட்டி ஒருவர் அவரது கொல்லைப்புறத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

 

அப்போது அங்கிருந்த பயனற்ற கழிவுநீர் தொட்டி மேல் ஏறி சுத்தம் செய்தபோது கழிவுநீர் தொட்டி மூடப்பட்டிருந்தது உடைந்ததில் மூதாட்டி உயிரிழந்தார். மூதாட்டியின் கூச்சல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியை மீட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon