--- --:--:-- --

கதாநாயகியாக அறிமுகமாகும் அரபிக்குத்து பாடகி ஜொனிதா..!

2

முன்னணி பாடகி ஜொனிதா காந்தி ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏ‌ஆர் ரகுமான் மேடை கச்சேரி, அனிருத் சாங்ஸ் என வலம் வந்த ஜொனிதா காந்தி காந்தி தமிழில் காப்பான் படத்திலும், காற்று வெளியிடை படத்தில் அழகியே, டாக்டர் படத்தில் செல்லம்மா செல்லம்மா உட்பட பல பாடல்களைப் பாடியுள்ளார்.

 

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்த படத்தில் அரபிக் குத்து பாடலை பாடியுள்ளார். இந்த பாட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ஏராளமான பட வாய்ப்புகள் அவருக்கு வந்தது. இந்த நிலையில் புதிதாக ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினாயக் டேரக்ட் செய்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon