தமிழகத்தில் ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு இல்லை..!
மதுரை விமான நிலையத்தில் மருத்துவ துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். ஓமிக்ரான் வகை கொரொனாவை தடுப்பது குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் மைக்ரான் கொரொனா பாதிப்பில்லை என மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.






