--- --:--:-- --

வேளாண் சட்டங்களை ரத்து செய்திருப்பது சோகமான, வெட்கக்கேடான செயல் – கங்கணா

2

இந்திய சினிமா நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத் புதிய வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் நடிகை கங்கணா வேளாண் சட்டங்களை ரத்து செய்திருப்பது சோகமான வெட்கக்கேடான செயல் எனவும் மிகக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

 

ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக வீதிகளில் வருபவர்கள் சட்டங்களை ஏற்ற தொடங்கியுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon