--- --:--:-- --

நடிகர் சூர்யாவுக்கு குரல் கொடுத்ததில் நரேன் பெருமிதம்..!

8

ல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் நரேன். சூர்யாவுக்கு குரல் கொடுத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது என கூறியுள்ளார். சூர்யா நடித்து வெளியான ஜெய் பீம் படம் தமிழ் போல் மலையாளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

மலையாளத்தில் சூர்யாவிற்கு டப்பிங் பேசியுள்ளார். இது குறித்து பேசிய நரேன் சூரரைபொற்று படத்திற்கும் நான்தான் டப்பிங் பேசினேன். அதுவும் மிகப்பெரிய சூர்யா சார் வாய்ஸ்க்கு டப்பிங் கொடுப்பது சும்மாவா எனக் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon