--- --:--:-- --

17 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி..!

7

கிருஷ்ணகிரி மாவட்டம் மூங்கில் ஏரி புதூர் ஊராட்சி அரசு தொடக்க பள்ளிகளில் அதிகளவில் பிளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீரை குடித்த 17 குழந்தைகளுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

குடிநீரில் அதிகளவு பிளீச்சிங் பவுடர் கலந்தால் ஒவ்வாமை காரணமாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனையில் பெற்றோர்கள் குவிந்துள்ளனர்.

 

Right Menu Icon