ஸ்டேடியத்தின் உச்சியில் இருந்து கீழே விழுந்து கால்பந்து ரசிகர் பலி..!
அர்ஜென்டினாவில் விளையாட்டு மைதானத்தில் 15 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த கால்பந்து ரசிகரால் விளையாட்டு போட்டி இடைநிறுத்தப்பட்டது. 53 வயதான ரசிகர் மைதானத்தில் பார்வையாளர்கள்...





