விபத்தில் காயம் அடைந்தவர்களை காப்பாற்றாமல் காய்கறிகளை அள்ளிச் சென்ற மக்கள்..!
திருத்தணி அருகே விபத்தில் காயமடைந்தவர்களை மீட்காமல் சாலையில் கொட்டி கிடந்த காய்கறி மற்றும் பழங்களை பொதுமக்கள் அள்ளி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து...





