விஜய் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் – முதலமைச்சர்
கரூரில் தவெக தலைவர் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூர் கூட்ட நெரிசல்...






