வாக்குச்சாவடிகள் ‘டல்லு’..டாஸ்மாக்கிலோ ‘அள்ளு’!‘ குடி’யில் மூழ்கிய இளைஞர் கூட்டம்.. வாக்கு குறையுமோ என கட்சிகள் வாட்டம்
திருப்பூர் உள்ளாட்சித் தேர்தலில், பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வாக்காளர்களின்றி "டல் 'அடிக்கும் நிலையில் அதற்கு மாறாக, ஊரகப்பகுதி டாஸ்மாக் கடைகளில் இளைஞர்கள் கூட்டம் அலை மோதுகிறது. கட்சியினர் இடையே...





