மேடையில் நடனமாடி கொண்டிருந்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்று நபரொருவர் மகிழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென மயங்கி விழுந்து உயிரிழக்கும் காட்சிகள் காண்போரின் மனதை உலுக்கியுள்ளது. இந்த வீடியோ...





