முகம் தெரியாவிட்டாலும், சேவைகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த சாந்தி சோஷியல் சர்வீஸ்(SSS) சுப்பிரமணியம் மரணம்.முதல்வர் இரங்கல் !!!
கோவை மக்களுக்கு பரிச்சியமான சாந்தி சோசியல் சர்வீஸஸ்(SSS) நிர்வாக அறங்காவலர் சுப்ரமணியம் இன்று காலை இயற்கை எய்தினார். கோவை சாந்தி கியர்ஸ் முன்னாள் இயக்குனரும் சாந்தி...





