மின் விநியோகம் தனியாருக்கு இல்லை – நிர்மல் குமார் திட்டவட்டம்
கோவையில் தொழில்துறையினருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மின்வாரியத்தில் பல்வேறு சீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும், மின் விநியோகத்தை தனியாருக்கு வழங்க மாட்டோம் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.





