மாணவர்களை ஆசிரியர் குச்சியால் அடித்து துன்புறுத்தும் வீடியோ..!
ஆந்திர மாநிலம் கடப்பாவில் பள்ளி மாணவர்களை பயிற்சி ஆசிரியர் குச்சியால் அடித்து துன்புறுத்துவதாக கூறப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. ஜோதிராவ் புலே பிற்படுத்தப்பட்டோர் அறக்கட்டளையில் தங்கி மாணவர்கள்...






