போலீசார் தாக்கியதில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி..!
சேலத்தில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சேலம் மலையாளப்பட்டி கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த...






