போலி ஆவணம் மூலம் நெடுஞ்சாலைத் துறையிடம் ரூ.16 கோடி சுருட்டிய மோசடி நபர் கைது!
நெடுஞ்சாலைத் துறைக்காக கையகப்படுத்தப்பட்ட நீலாங்கரை நிலத்திற்கு, ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் மூலம் ₹16 கோடி இழப்பீட்டைப் பெற்ற 55 வயது நபரை சென்னை காவல்துறையினர் கைது...





