பிரதமர் மோடிக்கு மொரீசியஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!
இந்தியாவுக்கும் மொரீசியஸுக்கும் இடையிலான நட்பு, நம்பிக்கையின் பிணைப்பாக விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இருநாள் பயணமாக மொரீசியஸ் நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர்...





