பள்ளியில் பந்தல் விழுந்த விபத்தில் 10 மாணவர்கள் காயம்..!
திருச்சி கருமண்டபம் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் சாமியானா பந்தல் சாய்ந்ததில் மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். ஆரோக்கிய மாதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பந்தல் சாய்ந்ததால் பத்துக்கும்...





