பப்பாளி மரத்திலிருந்து பப்பாளி பழத்தை சேதமடையாமல் பறிக்க விவசாயியின் ஐடியா..!
உயரமான பப்பாளி மரத்திலிருந்து பப்பாளி பழத்தை சேதமடையாமல் பறிக்க விவசாயிகள் இந்த புதிய யுத்தி குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பப்பாளி மரத்திலிருந்து பப்பாளிப் பழங்களை...






