பஞ்சாப்பில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு தொடக்கம்..!
பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. பல முனை போட்டி நிலவும் பஞ்சாப்பில் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது....