பஞ்சமி நிலங்களைக் கண்டறிய புதிய ஆணையம்: – பேரவையில் வன்னி அரசு அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 7) பஞ்சமி நிலங்களை மீட்பது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ மாரிமுத்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதற்குப் பதிலளித்துப்...





