நோயாளிக்கு காலாவதியான குளுக்கோஸ் ஏற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!
சிவகங்கை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு காலாவதியான குளுக்கோஸ் ஏற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிவகங்கையை சேர்ந்த...





