நீக்கப்பட்ட பகுதிகள் வைத்து ரீல்ஸ் வெளியிட்டால் கடும் நடவடிக்கை..!
சட்டப்பேரவையில் பேசப்பட்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் வெளியில் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் எச்சிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கந்த 1967-ம்...





