நிலை தடுமாறி ஓடிய முதியவர் மீது மோதி சாலையோர பள்ளத்தில் இறங்கிய பேருந்து..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கவனக்குறைவாக சாலையை கடந்த முதியவர் மீது மோதிய அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியாத்தத்தில் இருந்து...





