நிறைவுற்ற வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரயில் பணிகள் – டிசம்பரில் செயல்பாட்டு வரும்?
ரூ.730 கோடி மதிப்பீட்டில் வேளச்சேரி- பரங்கிமலை இடையே நீட்டிக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் வழித்தடத்தில் தண்டவாள அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மின்மயமாக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது....





