நான் நிலாவில் மாட்டிக்கிட்டேன் என மும்பை போலீசில் புகார்..!
மீம்ஸ்களும் சுவாரஸ்யமான பதிவுகளும் ஆக மும்பை போலீசின் twitter பக்கம் எப்பொழுதுமே ஆக்டிவாக செயல்பட்டு வருவது வழக்கம். சமீபத்தில் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையை தொடர்பு கொள்ளுங்கள்...





