நள்ளிரவில் சாலையில் சுற்றித்திரியும் சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம்..!
ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் நள்ளிரவில் சாலையில் சுற்றித்திரியும் சிறுத்தையின் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். திம்பம் மலைப்பாதையில் 24வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர...





