நகர்மன்ற கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து போராட்டம்..!
நெல்லை மாவட்டம் அருகே நடைபெற்ற நகர மன்ற கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேரமங்கலம் பேரூராட்சியில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம்...






