திருவாரூரில் வண்டல் மண் விற்பனைக்கு அனுமதி: பி.ஆர்.பாண்டியன் கடும் கண்டனம்
திருவாரூர் மாவட்டத்தில் வண்டல் மண் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ...






