திமுக நிர்வாக மாவட்டங்களின் எண்ணிக்கை 77ல் இருந்து 110 ஆக உயர்வு..!
திமுக கட்சி நிர்வாக மாவட்டங்களின் எண்ணிக்கை 77ல் இருந்து 110 ஆக அதிகரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை மட்டும் 10 நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள...





