தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதை ஏற்க முடியாது – நயினார் நாகேந்திரனுக்கு அண்ணாமலை கண்டனம்!
முதல்வர் விஜய் குறித்தும், அவரது தாயார் குறித்து அநாகரீகமாக பேசியதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, ‘வி த லீடர்’ அமைப்பு தலைவர் அண்ணாமலை கண்டனம்...





