தமிழக ஆளுநர் குறித்து அமைச்சர் பொன்முடி விமர்சனம்..!
தமிழ்நாட்டில் சித்தா பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் நீண்ட நாட்களாக கிடப்பில் வைத்திருப்பது வருத்தம் அளிக்கிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில்...






