டிரெக் தமிழ்நாடு திட்டம் – பழங்குடியின இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்
தமிழ்நாடு அரசின் டிரெக் தமிழ்நாடு எனும் மலையேற்ற திட்டத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளதால், பழங்குடியின இளைஞர்கள் பயனடைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் குரங்கனி...





