--- --:--:-- --

சென்னையில் பூங்காக்களை மூட மாநகராட்சி உத்தரவு..!

சென்னையில் பூங்காக்களை மூட மாநகராட்சி உத்தரவு..!

கனமழை காரணமாக சென்னையில் பூங்காக்களை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்படும் வரை பூங்காக்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

Right Menu Icon