சென்னை மெரினா நீச்சல்குளம் நாளை முதல் திறப்பு..!
சென்னை மாநகராட்சி சார்பில் மெரினாவில் பராமரிக்கப்பட்டு வரும் நீச்சல்குளம் கொரொனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் மீண்டும் பயன்பாட்டிற்கு வர உள்ளது....