சிவகார்த்திகேயன் டாக்டர் படம் அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு..!
சிவகார்த்திகேயன் டாக்டர் படம் திரையரங்குகளில் அடுத்த மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்...





