சித்ரா இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்த குமரன்..!
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக அவருடன் பணியாற்றிய சக கலைஞர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளனர். எங்களது தோழி இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை...





