சித்த மருத்துவ மசோதா: ஆளுநர் கருத்தை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றம்
சித்த மருத்துவ மசோதா மீது சட்டப்பேரவை மாண்பைக் குறைக்கும் வகையில் ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளதாக முதலமைச்சர் விமர்சித்துள்ளார். ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் வகையில் முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம்...





