சாலையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய நாய்..!
கேரளாவில் சாலையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய் ஒன்று வெறித்தனமாக கடித்து காயப்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...





